புதன், 7 ஜூலை, 2010


முதல்நாள் விழாவிற்கு சென்றேன்.உள்ளே விடவில்லை.அடையாள அட்டை காட்டியவுடன் ஊடகப் பகுதிக்கு அனுமதித்தனர்.ஊடகப் பகுதி ஒருஓரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரயோஜனமில்லை. தொலைக்காட்சியே மேல்.அடுத்த நாள் வரக்கூடாது என நினைப்பு.புதியதோர் உலகம் செய்வோம் கவியரங்கம் பரவாயில்லை.சமயம் வளர்த்த தமிழ் கருத்தரங்கமும் கூடுதல் ஆர்வத்தை தரவில்லை.செம்மொழியாக தமிழ்மொழி பெரிய எழுத்துக்கள் இன்று மிளிரவில்லை.மின் ஏற்பாட்டாளர்களின் கோளாறு.ஏற்பாட்டாளர்களிடம் சொல்ல எண்ணம்.ஆனாலும் தவிர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக