புதன், 7 ஜூலை, 2010

ஜெ.வந்திருந்தால்


குடிநீர் பிடிப்பதற்காக காமராஜ் நகர் சென்று காத்திருந்தபோது செந்தமிழ் மாநாட்டைப் பற்றி நண்பர் ராமஜோதியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது.அப்போது அவர் ஒரு கருத்தை பதிவு செய்தார்.மாநாட்டிற்கு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா கலந்து கொண்டிருந்தால் மிகச்சிறப்பு£க இருந்திருக்கும்.அது உலக அளவில் தமிழர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும் என்றார்.அங்கு வந்த அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் ஜெ.வந்திருந்தால் மரியாதை கிடைத்திருக்காது. இது மட்டுமில்லாமல் இவ்வாறு தமிழுக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மாற்று விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.இதனை தங்கள் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக